Joomla gallery by joomlashine.com
Main Promo Images
NERDO Training Centre - Jaffna
கைகளில் பைகளை தூக்கி வரவில்லை. இரு கைகளையும் தூக்கி வந்தவர்கள்! Click here to read more
http://anbuillam.nerdolanka.org/index.php?option=com_content&view=article&id=127
Anbuillam Children!
எமது புலம்பெயர் உறவுகளே அன்பு இல்லம் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு வாருங்கள். இங்கு தாய்தந்தையிழந்த சிறுவர்களும் வறுமையால் கல்வியை தொடர வசதியில்லாத சிறுவர்களும் இங்கு பராமரிக்கப்பட்டு வரப்படுகிறது.
Children in Need!
நீங்கள் விடுமுறையில் அல்லது சுற்றுலாவாக வரும்போது இங்கே அன்பு இல்லத்தில் வந்து இந்த குழந்தைகளை பாருங்கள். ஓவ்வொரு குழந்தைகளின் முகத்திலும் போரின் வடு தெரியும்.
Model Farm
வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதுடன் பாரிய அளவில் விவசாயம் செய்வதற்கான பயிற்சி அழிக்குமுகமாக ஆரம்பிக்கப்பட்ட நேர்டோவின் மாதிரப்பண்ணையில் ள்ளுர் விவசாயிகளுடன் விடுதலை செய்யப்பட்ட முன்னை நாள் போராளிகளிற்கும் தொழில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது
Commercial Bank A/C 161 0046482 Code:CCEYLKLX Vavuniya, Sri Lanka Account Name: North-East Rehabilitation & Development Organization
NERDO UK - Barclays Bank A/C 53048950 Sort Code : 209689.
மனநிலை பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி சந்திரகுமார் சிவராணி வெலிக்கடை சிறையில் இருந்து விடுவிக்கப்படக் கூடிய நிலையில் இருந்தும், அவரை அழைத்துச் செல்ல உறவினர்கள் யாரும் தயாராக இல்லாத காரணத்தால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செய்தி நேற்று வீரகேசரியில் வெளியாகியிருந்தது.
Read more...
02.05.2012ம் நாள் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு பாரதி சிறுவர் பராமரிப்பு இல்ல அலுவலகத்தில் ஒரு நிமிட இறை வணக்கத்துடன் திரு.ச.சரத்சந்திரன் அவர்களின் தலைமையில் இனிதே ஆரம்பமானது.
Read more...

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தில் நெர்டோ அமைப்பினால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வந்த 'பாரதி இல்லம்' நேற்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

வளம்கொளிக்கும் வன்னித்திருநாட்டில் வயலும் வயல் சார்ந்த மருத நிலமாம் ஒட்டுசுட்டான் முத்துஐயன்கட்டு பிரதேசத்தில் 1992-10-05 ஆம் திகதி புனிதபூமி என்று பெயரி;ப்பட்டு இச்சிறுவர்இல்லம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
